திங்கள், 11 ஆகஸ்ட், 2014

கிறித்தவக் காப்பியங்களின் வகைகள்

I     திருமறை வரலாற்றுக் காப்பியங்கள்

1.             திருவாக்குப் புராணம்
2.             இயேசு புராணம்
3.             நசரேய புராணம்
4.             உலக ஜோதி
5.             அருளவதாரம்
6.             ஆதியாகம காவியம் 

 II    கிறிஸ்துவின் வரலாற்றுக் காப்பியங்கள்

7.             ஞானானந்த புராணம்
8.             கிறிஸ்தாயனம்
9.             கிறிஸ்து மான்மியம்
10.           சுவிசேட புராணம்     
11.           இரட்சகராகிய இயேசுநாதர்
12.           சுடர்மணி  
13.           திருஅவதாரம் 
14.           இயேசு காவியம்
15.           அருட் காவியம்
16.           மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காவியம்   

 III     திருமறை மாந்தர் வரலாற்றுக் காப்பியங்கள்

17.           யோசேப்புப் புராணம்
18.           எஸ்தர் காவியம்
19.           அருள்நிறை மரியம்மைக் காவியம்
20.           பவுலடியார் பாவியம்
21.           மீட்பரசி

 IV     திருமறைசாரா மாந்தர் வரலாற்றுக் காப்பியங்கள்

 22.          அர்ச். சவேரியார் காவியம் 
23.           ஞானாதிக்கராயர் காப்பியம்
24.           அன்னை தெரேசா காவியம்
25.            திருத்தொண்டர் காப்பியம்

 V    தழுவல் காப்பியங்கள்

26.            தேம்பாவணி
27.           திருச்செல்வர் காவியம்
28.           இரட்சணிய யாத்திரிகம்
 29.          மோட்சப்பயணக் காவியம்

 VI     மொழிபெயர்ப்புக் காப்பியம்


30.           பூங்காவனப் பிரளயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக